Posts

Showing posts from January, 2018

பிரபாகரன் மீது கலர் பொடியை தூவிய மதிவதனி: சுவாரசிய காதல் கதை

Image
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால்அவ்வியக்கம் 1976இல்உருவாக்கப்பட்டது1984 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது தமிழீழம் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரனுக்கும். அவரது மனைவி மதிவதனிக்கும் போர்களத்தில் தான் காதல் மலர்ந்துள்ளதுதனது கணவனின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தார் மதிவதனி 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜூலை படுகொலையை தொடர்ந்து தென் பகுதியில் உள்ள மக்கள் வடகிழக்கு நோக்கி குடிபெயர ஆரம்பித்தனர். இந்த இடம்பெயர்தலால் பாதிக்கப்பட்டபல்கலைக்கழகமாணவர்கள்யாழ்ப்பாணம்மற்றும்மட்டக்களப்புபல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வகையில் மாற்றுச் சான்றிதழை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்ஆனால் இதனை அரசு ஏற்க மறுத்துதோடு மட்டுமல்லாமல் அனைவரும் அவரவர் பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால்விடுதலைப்புலிகள் சார்பில் கொலைகளத்துக்கு போக வேண்டாம்என்று துண்டுபிரசுரம் வெளியானதால்போராட்டம் வெடிக்கும் எனக்கருதி யாழ்பாணம் பல்கலைக்கழகம் மூடப்பட்டதுஇதனை கண்டித்து நான்கு மாணவிகள் உட்பட 9மாணவர்கள் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி சாகும்வரை உண்ணாவிரதப் போர...

அழுகிய தக்காளியான அதிரடி கெய்ல் மும்பையிடம் ஏமாந்த டெல்லி அதிக விலைபோன ஸ்டோக்ஸ்

Image
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை அதிரடி வீரரான கிறிஸ் கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை. 11வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது இன்று ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஷிகர் தவனை 5 கோடியே 40 லட்சத்துக்கு பஞ்சாப் அணி எடுத்தது. ஆனால் ஷிகர் தவனை ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி ஹைதராபாத் அணி தக்கவைத்தது. சென்னை அணியின் செல்ல பிள்ளையாக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஷ்வினை சென்னை அணி கழட்டிவிட்டது இதையடுத்து அஷ்வினை எடுப்பதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது இறுதியில் 7 கோடியே 60 லட்சத்துக்கு பஞ்சாப் அணி எடுத்தது. இதையடுத்து மும்பை அணியில் விளையாடிய போலார்டு ஏலம் விடப்பட்டார். கீரன் போலார்டை 5 கோடியே 40 லட்சத்துக்கு டெல்லி அணி எடுத்தது ஆனால் அவர் ஏற்கனவே மும்பை அணியில் இருப்பதால் ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி அதே விலைக்கு மும்பை அணி எடுத்தது. இதையடுத்து ஏலம் விடப்பட்ட கிறிஸ் கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை. அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தற்போது ஃபார்மில் இல்லாமல் தவித்த...

ஐ.பி.எல். ஏலம்: கோடிகளை அள்ளிய விரிஸ்ட் ஸ்பின்னர்கள்

Image
1வது சீசன் ஐபி.எல்தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஏலம் பெங்களூரு நகரில் நடைபெற்று வருகிறது இந்த ஏலத்தின்சுழல்பந்துவீச்சாளர்கள் பிரிவில் விரிஸ்ட் ஸ்பின்னர்கள்அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். விரிஸ்ட் ஸ்பின் என்பது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ஒரு வகை பந்துவீச்சுசாகும் பொதுவாக சுழல் பந்துவீச்சில் பந்தை ஸ்பின் செய்ய விரல் பயன்படுத்தப்படுகிறது ஆனால் விரிஸ்ட் ஸ்பின் முறையில் மணிக்கட்டு மூலம் பந்து ஸ்பின் செய்யப்படுகிறது இது பந்து வீச்சின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது ​​பந்துக்கு ஒரு எதிர்மறையான சுழற்சி அளிக்கிறது. சர்வதேச டி-20 பவுலர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஷித் கானை 9 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்து கொண்டது இந்திய அணியின் இளம் விரிஸ்ட் ஸ்பின்னரான சஹாலை 6 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு ராயல் செலஞ்சர்ஸ் அணி தக்கவைத்து கொண்டது இதேபோல மற்றொரு இந்திய விரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 80 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்து கொண்டது. இது தவிர சுழல்பந்து வீச்சாளர்களான இம்ரான் தாஹிரை ரூ. 10 கோடிக்கும், கரன் சர்ம...

ஐ.பி.எல். 2018: சென்னை சூப்பர் கிங்சில் டோனியுடன் விளையாட இருக்கும் வீரர்கள் விவரம்

Image
11 வது ஐ பி எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7 ந்தேதி முதல் மே 27 ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர் எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ பி எல் மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை சரியாக பத்து மணிக்கு தொடங்கியது 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும் அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ரெய்னா ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர் இது தவிர இன்று நடைபெற்றுவரும்ஏலத்தில்இதுவரை ஐந்து வீரர்கள் ஏலம்எடுக்கப்பட்டுள்ளனர் ரவிசந்திரன். அஷ்வினை சென்னை அணி ஏலத்தில் விட்டுக்கொடுத்தாலும் ஆ ர்டி எம் முறையை பயன்படுத்து டு பிளிசிஸ் வெய்ன் பிராவோவை தக்கவைத்துக் கொண்டுள்ளது இதனால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இது தவிர முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ர வுண்டர் ஷேன் வாட்சன் இந்த...
Image
බංග්ලාදේශයේ ඩකාහිදි අද 27 වැනිදා පැවැත්වෙන තුන්කොන් ක්‍රිකට් තරගාවලියේ අවසන් මහ තරගයේ පළමුව පන්දුවට පහරදුන් ශ‍්‍රී ලංකා කණ්ඩායම නියමිත පන්දුවාර 50 තුළදී සියලු දෙනා දැවී ලකුණු 221ක් රැස් කිරීමට සමත් විය ශ‍්‍රී ලංකා කණ්ඩායම වෙනුවෙන් වැඩිම ලකුණු ලාභියා වු උපුල් තරංග ස්ථාවර ඉනිමක් ක‍්‍රීඩා කරමින් හතරේ පහර 05ක් සමගින් ලකුණු 56ක් රැුස් කළ අතර දික්වැල්ල සමග එක්ව තෙවැනි කඩුල්ල සදහා ලකුනු 71ක සම්බන්ධතාවක්ද පැවැත්වීය.මුස්ටෆිසූර් රෙහෙමන්ගේ පන්දුවක් කඩුල්ලේ වැදීමෙන් ඔහු දැවීයන විට පන්දු 99 කදී හතරේ පහර පහක් සමගින් ඉනිම අලංකාර කර තිබුණි. උපුල් තරංග දැවී ගිය පසු අසරණ වු ශ‍්‍රී ලංකා පිළට බලාපොරොත්තුවක් එක් කරමින් ඉවසිලිවන්ත ඉනිමක් ක‍්‍රීඩා කළ දිනේෂ් චන්දිමාල් එක් හයේ පහරක් සමගින් ලකුණු 41ක් ලබා ගැනීමට සමත් වියධනංජයද සිල්වා17 සමග එක්ව හත්වැනි කඩුල්ල සදහා ඉතාමත් වටිනා ලකුණු 27ක් එක්කල චන්දිමාල් රූබල් හුසෙන්ගේ පන්දුවක් කෙලින්ම කඩුල්ලේ වැදීමෙන් දැවී ගියේය. පළමු කඩුල්ල ලෙස ධනුෂ්ක ගුණතිලක මුළු ලකුණු සංඛ්‍යාව 8 ක් වනවිට දැවී යාමත් සමගින් පිටියට පිවිසි කුසල් මෙන්ඩිස් දෙවැනි කඩුල්ල සදහා උපුල් තරංග සමග...

தவறுக்கு பொறுப்பு யார்?- தெ.ஆப்பிரிக்காவை சாடிய ஹர்பஜன் சிங்

Image
இந்தியா தெ ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதற்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோகன்னஸ்பர்கில் இப்படி ஓர் ஆடுகளத்தை கேட்டது யார் ஐசிஎஸ்ஏ தானே அதற்கு பொறுப்பு எங்கள் வீரர்கள் இப்படி ஒரு களத்தைக் கேட்கவும் இல்லை அவர்கள் விளைடாடியபோது ஆடுகளம் சரியில்லை என எந்தப் புகாரும் செய்யவில்லை ஆனால் தென் ஆப்பிரிக்க அணி இப்போது விளையாட வேண்டாம் என முடிவு செய்துவிட்டது பிட்ச் சரியில்லாததற்கு பொறுப்பு யார் போட்டி தொடர வேண்டும் எனப் பதிவிட்டிருந்தார்ந டந்தது என்ன. ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 வது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி இதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை 241 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்ய தொடங்கியது. தொடக்க வீரரான மார்க்ரம் 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் பார்த்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து ...

பிரேசில்: சிறுவன் இதயத்தை ஊடுருவிய கம்பி - உயிர்பிழைத்த அதிசயம்

Image
பிரேசிலை சேர்ந்த மரைவால்டோ ஜோஸ் டா சில்வா11 சிறுவன் வீட்டிற்கு வெளியே உள்ள ஏணியின் மீதேறி விளையாடிக் கொண்டிருந்தான் அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பீப்பாய் ஒன்றினுள் அவன் தவறி விழுந்துள்ளான் பீப்பாயில் இருந்த இரும்பு கம்பி ஒன்று. அவனின் மார்பை துளைத்து இதயத்தை ஊடுருவி நின்றது ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை இதனைத் தொடர்ந்து சில்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுவனின் இதயத் துடிப்பால் மார்பில் துளைத்திருந்த கம்பி அதிர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த கம்பி சிறுவனின் உடலில் இருப்பதால் அவனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் முதலில் தெரிவித்துள்ளனர் அதன் பின்னர் மிகவும் சவாலான அறுவை சிகிச்சையை. மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுவனின் உடலில் இருந்து அந்த கம்பியை வெளியேற்றினர் தற்போது சிறுவன் நல்ல உடல் நலத்துடன் உள்ளான் மேலும் அவனுக்கு மூச்சு விடுவதிலும் பிரச்சினைகள் இல்லை. சிறுவனின் இதயத்தை கம்பி ஊடுருவி சென்றும் அவர் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திய...

අවසන් සටනට ඇදිහිය නොහැකි ලෙසින් කඩාවැදුණු ‘සිංහ පිළ’ තැබු වාර්තා බංගලියන්ට හිසරදයක් වෙයි

Image
ලංකා ක්‍රිකට් කණ්ඩායම සහ බංගලාදේශය අතර අද පැවැත්වීමට නියමිත තුන් කොන් තරඟමාලාවේ අවසන් තරඟය පැවැත්වීමට නියමිතව ඇති අතර තරඟාවලියේ ආරම්භයේ සිට සුපිරි දක්ෂතා පෙන්නුම් කල බංගලාදේශ කණ්ඩායම සහ තරඟාවලියේ අවසාන කොටසේදී තරඟාවලියට හොඳින් අවතීරණ වුන ශ්‍රී ලංකා කණ්ඩායම අවසන් තරඟයේදී කුමන අකාරයේ හැසිරෙනු ඇත්ද යන්න මේ වන විට මුළු ක්‍රිකට් ලෝකයේම අවධානය යොමු වී ඇත. අවසන් තරගයෙන් එළියට විසිවීමේ එළිපත්තට තල්ලු වී සිටි ශ්‍රී ලංකාව අවසන් තරගයට කඩාවැදුණේ ඇදහිය නොහැකි ආකාරයෙනි එහෙත් අතීතය සිහිපත් කරන්නෙකුට නම් ශ්‍රී ලංකා පිලේ එම කඩාවැදීම ඔවුන්ගේ පැරණි තරග විලාසයට නැවතත් අවතීර්ණවීම මිස වෙන යමක් නොවන බව පෙනේ. සැත්කම්යන්න සංගක්කාර – මහේල යුගයේදී අන්තර්ජාතික ක්‍රිකට් විචාරකයන් විසින් ශ්‍රී ලංකා කණ්ඩායම වෙනුවෙන් භාවිතා කරන ලද විශේෂණ පදයක් වියශ්‍රී ලංකාකණ්ඩායම හඳුන්වන ලද්දේ “ශ්‍රී ලංකා සැත්කම් කණ්ඩායම” ලෙසිනි එයින් අදහස් වූයේ ශල්‍යාගාරයක සැත්කමක් කරමින් සිටින කණ්ඩායමක් මෙන් සියලුම දෙනා තම තමන්ගේ කටයුතු 100% ක් නිවැරදිව කිරිමයි. බ්‍රහස්පතින්දා පැවැති තරගයේදීත් දැකගත හැකිවූයේ එයම මිස අනෙකක් නොවේ ලකුණු 16 ක්...

அஜித் மற்றும் ரஜினியிக்கு இடையே இப்படி ஒரு மோதல் இருக்கிறதா

Image
தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை, கவர்ந்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவரது ரசிகர்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் மிகவும் இயல்பாக அனைவரிடமும் பழகுபவர் என்ற பெயர் எடுத்தவர். இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். அதைத்தொடர்ந்து, தற்போது அவர் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். விவேகம் படத்தில் இவருடன் நகைச்சுவை நடிகராக நடித்த கருணாகரன் ஒரு பேட்டியில் அவரை பற்றி பகிர்ந்துள்ளார். அப்போது அஜித் பற்றி பேசும்போது, ரஜினி நடித்த பாஷா படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்று முடிவு செய்தால் அதில் அஜித் தான் நடிக்கவேண்டும். ஏனென்றால் அஜித் தான் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று கூறியுள்ளார் கருணாகரன்.

tytruiiyu

gfgthghgt