பிரபாகரன் மீது கலர் பொடியை தூவிய மதிவதனி: சுவாரசிய காதல் கதை
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால்அவ்வியக்கம் 1976இல்உருவாக்கப்பட்டது1984 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது தமிழீழம் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரனுக்கும். அவரது மனைவி மதிவதனிக்கும் போர்களத்தில் தான் காதல் மலர்ந்துள்ளதுதனது கணவனின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தார் மதிவதனி 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜூலை படுகொலையை தொடர்ந்து தென் பகுதியில் உள்ள மக்கள் வடகிழக்கு நோக்கி குடிபெயர ஆரம்பித்தனர். இந்த இடம்பெயர்தலால் பாதிக்கப்பட்டபல்கலைக்கழகமாணவர்கள்யாழ்ப்பாணம்மற்றும்மட்டக்களப்புபல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வகையில் மாற்றுச் சான்றிதழை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்ஆனால் இதனை அரசு ஏற்க மறுத்துதோடு மட்டுமல்லாமல் அனைவரும் அவரவர் பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால்விடுதலைப்புலிகள் சார்பில் கொலைகளத்துக்கு போக வேண்டாம்என்று துண்டுபிரசுரம் வெளியானதால்போராட்டம் வெடிக்கும் எனக்கருதி யாழ்பாணம் பல்கலைக்கழகம் மூடப்பட்டதுஇதனை கண்டித்து நான்கு மாணவிகள் உட்பட 9மாணவர்கள் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி சாகும்வரை உண்ணாவிரதப் போர...