ஐ.பி.எல். ஏலம்: கோடிகளை அள்ளிய விரிஸ்ட் ஸ்பின்னர்கள்

1வது சீசன் ஐபி.எல்தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஏலம் பெங்களூரு நகரில் நடைபெற்று வருகிறது இந்த ஏலத்தின்சுழல்பந்துவீச்சாளர்கள் பிரிவில் விரிஸ்ட் ஸ்பின்னர்கள்அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

விரிஸ்ட் ஸ்பின் என்பது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ஒரு வகை பந்துவீச்சுசாகும் பொதுவாக சுழல் பந்துவீச்சில் பந்தை ஸ்பின் செய்ய விரல் பயன்படுத்தப்படுகிறது ஆனால் விரிஸ்ட் ஸ்பின் முறையில் மணிக்கட்டு மூலம் பந்து ஸ்பின் செய்யப்படுகிறது இது பந்து வீச்சின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது ​​பந்துக்கு ஒரு எதிர்மறையான சுழற்சி அளிக்கிறது.

சர்வதேச டி-20 பவுலர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஷித் கானை 9 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்து கொண்டது இந்திய அணியின் இளம் விரிஸ்ட் ஸ்பின்னரான சஹாலை 6 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு ராயல் செலஞ்சர்ஸ் அணி தக்கவைத்து கொண்டது இதேபோல மற்றொரு இந்திய விரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 80 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்து கொண்டது.

இது தவிர சுழல்பந்து வீச்சாளர்களான இம்ரான் தாஹிரை ரூ. 10 கோடிக்கும், கரன் சர்மாவை ரூ 5 கோடிக்கும் சென்னை அணி ஏலம் எடுத்தது பியூஸ் சாவ்லாவை ரூ 4 20 கோடிக்கு கொல்கத்தா அணி தக்கவைத்துள்ளது அமித் மிஷ்ராவை டெல்லி அணி ரூ 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

இது தவிர முன்னணி சுழல் பந்து வீச்சாளர்களான ஆடம் சாம்பா சாமுவேல் பத்ரி இஷ் சோடி ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அழுகிய தக்காளியான அதிரடி கெய்ல் மும்பையிடம் ஏமாந்த டெல்லி அதிக விலைபோன ஸ்டோக்ஸ்

பிரபாகரன் மீது கலர் பொடியை தூவிய மதிவதனி: சுவாரசிய காதல் கதை

பிரேசில்: சிறுவன் இதயத்தை ஊடுருவிய கம்பி - உயிர்பிழைத்த அதிசயம்